காலங்களின் அடிப்படையில் ‘Be’ Forms (Classification)
காலத்தைப் பொறுத்து ‘Be’ வினைச்சொற்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்பதை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்:
| காலம் (Tense) | பயன்படுத்தப்படும் ‘Be’ Forms | தமிழ் அர்த்தம் |
| நிகழ்காலம் (Present Tense) | Am | இருக்கிறேன் |
| Is | இருக்கிறார் | |
| Are | இருக்கிறார்கள் | |
| கடந்தகாலம் (Past Tense) | Was | இருந்தேன், இருந்தார் |
| Were | இருந்தார்கள் | |
| எதிர்காலம் (Future Tense) | Will be | இருப்பேன், இருப்பார், இருப்பார்கள் |