Course Content
Day – 1
'Be' Forms (Classification) காலங்களின் அடிப்படையில்
0/2
Spoken English
காலங்களின் அடிப்படையில் ‘Be’ Forms (Classification)
காலத்தைப் பொறுத்து ‘Be’ வினைச்சொற்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்பதை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்:
காலம் (Tense) பயன்படுத்தப்படும் ‘Be’ Forms தமிழ் அர்த்தம்
நிகழ்காலம் (Present Tense) Am  இருக்கிறேன்
Is  இருக்கிறார்
Are இருக்கிறார்கள்
     
கடந்தகாலம் (Past Tense) Was இருந்தேன், இருந்தார்
Were இருந்தார்கள்
     
எதிர்காலம் (Future Tense) Will be இருப்பேன், இருப்பார், இருப்பார்கள்